"சித்தாந்தச் செம்மல்" "சைவசித்தாந்த மாமணி" என்று போற்றப்பட்டவர் வித்துவான் அம்பை இரா. சங்கரனார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செங்குந்தர் சமூகம் வித்துவான் இரா. அம்பை. சங்கரனார் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியருமான சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்ட இதழின் “சித்தாந்தம்'” ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
"சித்தாந்தச் செம்மல்" "சைவசித்தாந்த மாமணி" என்று போற்றப்பட்டார் வித்துவான் அம்பை இரா. சங்கரனார். தமிழிலும் சைவத்தி லும் ஆழ்ந்த புலமை உடையவர்; கற்றோரும் மற்றோரும் பாராட்டுந் தமிழறிஞர் .
எழுதிய நூல்கள்
'அகத்தியர் தோத்திரக் கொத்து'
'ஸ்ரீ அகத்திய மாமுனிவர் சரித்திரம்'
'அம்பாசமுத்திரம் சிவத்திரு சுவாமிநாத குரு வரலாறு'
கே. எல். பி. (K.L.P) வாழ்க்கைக் குறிப்பு
தென்னாட்டுப் பெரியார் மூவர்
நற்றமிழ் வளர்த்த ஐவர்
விபுலானந்த அடிகள்
வள்ளல் பச்சையப்பர்
